நாமக்கல்லில் இடதுசாரி கட்சிகள்

img

நாமக்கல்லில் இடதுசாரி கட்சிகள் ஆலோசனை கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் இடதுசாரி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.